உதாரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- உதாரம், பெயர்ச்சொல்.
- தருமம் , ஈகை , கொடை
- மேம்பாடு , பெருமை
- குறிப்பினால் ஒரு பொருள் சிறப்புப் படத் தோன்றுவதாகிய குணம்
- தாராளம்
- மேட்டிமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +