உதீசி
Appearance
பொருள்
உதீசி
- வடக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - utīci (ஒலிப்பு)
- ...
இலக்கியப் பயன்பாடு
- திகழ் உதீசியில் தக்க நிதிபன் காக்க- விநாயகர் கவசத்தில் எட்டு திசைகளையும் சொல்லும்போது வட திசைக்காகக் கூறியது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி