உத்தான சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உத்தான சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தான சயனம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Uththana Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. At Thirukutanthai or Kumbakonam Lord Vishnu appears in Uththana Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---உத்தான சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தான_சயனம்&oldid=1077264" இருந்து மீள்விக்கப்பட்டது