உத்தேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

உத்தேசம்

  1. நோக்கம், சுமாரான மதிப்பீடு, குத்துமதிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அதை வாங்கியதன் உத்தேசம் என்ன? (what is the purpose of buying it?)
  • அந்த வீட்டின் விலை உத்தேசமாக ஒரு கோடி இருக்கும் (The price of the house may be around 1 crore)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தேசம்&oldid=630650" இருந்து மீள்விக்கப்பட்டது