உப்புக்கண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மீன் உப்புக்கண்டம்
பால் சுறா உப்புக்கண்டம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உப்புக்கண்டம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Salt fish
  2. Salt flesh
  3. Salt meat
விளக்கம்
  • உப்பு சேர்த்து காயவைக்கப்பெறும் இறைச்சி உப்புக்கண்டம் ஆகும்.
  • மீன், ஆடு, மாட்டின் இறைச்சி மிகுந்து போகும் நேரங்களில் மக்கள் அவற்றுடன் உப்பை நன்கு கலந்து வெய்யிலில் காயவைத்து எதிர்காலப் பயன்பாட்டிற்கு சேமித்து வைப்பார்கள்.
பயன்பாடு
  • கோவலன் மீன் உப்புக்கண்டத்தை விரும்பி உண்கிறான்.
  • கருவாட்டின் விலையைவிட உப்புக்கண்டத்தின் விலை அதிகமாக உள்ளது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உப்புக்கண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்புக்கண்டம்&oldid=1070729" இலிருந்து மீள்விக்கப்பட்டது