உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்த்தெழுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உயிர்த்தெழுகை (பெ)

பொருள்
  1. (கிறித்தவ வழக்கில்) மீண்டும் உயிர்பெற்று எழுதல்
  2. (பழைய சொல்வழக்கு) உயிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. resurrection
விளக்கம்

சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் உடலோடு உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை

எடுத்துக்காட்டு

[தொகு]
  • சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் (மாற்கு 16:6) திருவிவிலியம்
  • கிறித்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தி...பொருளதற்றதாயிருக்கும் (1 கொரிந்தியர் 15:14) திருவிவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உயிர்த்தெழுகை--- DDSA பதிப்பு + வின்சுலோ + + தமிழ்ப் பேரகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்த்தெழுகை&oldid=644436" இலிருந்து மீள்விக்கப்பட்டது