உரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

உரித்தல்(வி)

  1. ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல்
  2. தோல் , பட்டை முதலியவற்றைக் கழற்றுதல்
  3. தோதாகுதல்
  4. களைதல் ,
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. tear
  2. apt


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரித்தல்&oldid=1639791" இலிருந்து மீள்விக்கப்பட்டது