உருசியா
Appearance
தமிழ்
[தொகு]
Russian Federation
ஒலிப்பு
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களை எல்லையாக கொண்டு உள்ளது.