உள்ளடக்கத்துக்குச் செல்

உறவினள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • உறவினள், பெயர்ச்சொல்.
  1. உறவுக்காரி
  2. சொந்தக்காரி
  3. பந்து-(பெண்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a relative - female

விளக்கம்

[தொகு]
  • ஒரு நபர் அல்லது குடும்பத்தாருடன் உறவுமுறையுள்ள ஒரு பெண், அந்த நபர் அல்லது குடும்பத்தாருக்கு உறவினளாவாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறவினள்&oldid=1454633" இலிருந்து மீள்விக்கப்பட்டது