உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி, பெயர்ச்சொல்.

  1. உலகளாவிய பொருளாதாரக் கீழ்முகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. global economic downturn
  2. worldwide economic downturn
  3. global financial crisis
விளக்கம்
  • பொருளாதாரம் தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் உள்ள நிலை
பயன்பாடு
  • இன்றய நிலையில் உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி (Global economic downturn) குறிப்பாக மிகமோசமாக வறியவர்களையே குறிவைத்து தாக்கி இருக்கின்றது



( மொழிகள் )

சான்றுகள் ---உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி