உலா
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]உலா
- ஊர்வலம்
- பவனி
- உலா வருவதைப் பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை
- 96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- அவன் உலவிக்கொண்டிருக்கின்றான்.
- அவர் பற்றி செய்தி உலவுகிறது
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் -