பிரபந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரபந்தம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தொண்ணூற்றாறுவகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும்.(சதுரகராதி)
  2. கட்டுரை
  3. இசையுரு(சிலப்பதிகாரம் 3, 14, உரை.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. poetic composition of 96 varieties
  2. connected discussion, discourse, narrative
  3. musical composition
விளக்கம்
1சாதகம் 2பிள்ளைக்கவி 3பரணி 4கலம்பகம்
5அகப்பொருட்கோவை 6ஐந்திணைச்செய்யுள் 7வருக்கக் கோவை 8மும்மணிக்கோவை
9 அங்கமாலை 10அட்டமங்கலம் 11அனுராகமாலை 12இரட்டைமணிமாலை
13இணைமணிமாலை 14 நவமணிமாலை 15நான்மணிமாலை 16நாமமாலை
17பல்சந்தமாலை 18பன்மணிமாலை 19மணிமாலை 20புகழ்ச்சிமாலை
21பெருமகிழ்ச்சிமாலை 22வருக்கமாலை 23மெய்க்கீர்த்திமாலை 24காப்புமாலை
25வேனின்மாலை 26வசந்தமாலை 27தாரகைமாலை 28உற்பவமாலை
29தானைமாலை 30மும்மணிமாலை 31தண்டகமாலை 32வீரவெட்சிமாலை
33வெற்றிக்கரந்தைமஞ்சரி 34போர்க்கெழுவஞ்சி 35வரலாற்று வஞ்சி 36செருக்களவஞ்சி
37காஞ்சிமாலை 38நொச்சிமாலை 39உழிஞைமாலை 40தும்பைமாலை
41வாகைமாலை 42ஆதோரண மஞ்சரி 43எண்செய்யுள் 44தொகைநிலைச்செய்யுள்
45ஒலியலந்தாதி 46பதிற்றந்தாதி 47நூற்றந்தாதி 48உலா
49உலா மடல் 50வளமடல் 51ஒருபாவொருபஃது 52இருபாவிருபஃது
53ஆற்றுப்படை 54கண்படைநிலை 55துயிலெடை நிலை 56பெயரின்னிசை
57ஊரின்னிசை 58பெயர்நேரிசை 59ஊர்நேரிசை 60ஊர்வெண்பா
61விளக்குநிலை 62புறநிலை 63கடைநிலை 64கையறுநிலை
65தசாங்கப்பத்து 66தசாங்கத்தியல் 67அரசன்விருத்தம் 68நயனப்பத்து
69பயோதரப்பத்து 70பாதாதிகேசம் 71 கேசாதிபாதம் 72 அலங்கார பஞ்சகம்
73 கைக்கிளை 74மங்கலவெள்ளை 75 தூது 76நாற்பது
77குழமகன் 78தாண்டகம் 79பதிகம் 80 சதகம்
81செவியறிவுறூஉ 82வாயுறைவாழ்த்து 83புறநிலைவாழ்த்து 84பவனிக்காதல்
85 குறத்திப்பாட்டு 86உழத்திப்பாட்டு 87ஊசல் 88எழுகூற்றிருக்கை
89கடிகைவெண்பா 90சின்னப்பூ 91விருத்தவிலக்கணம் 92முதுகாஞ்சி
93இயன்மொழி வாழ்த்து 94பெருமங்கலம் 95பெருங்காப்பியம் 96சிறுகாப்பியம்
பயன்பாடு
  • பரணி வகைப்பாடல்கள், பிரபந்தங்களுள் ஒன்றாகும்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரபந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + (அந்த 96வகைகள்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரபந்தம்&oldid=1913692" இருந்து மீள்விக்கப்பட்டது