உள்ளடக்கத்துக்குச் செல்

உவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • உவை, பெயர்ச்சொல்.
  1. அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்
  2. உங்குள்ளவை , உவ்விடத்துள்ளவை
  3. இருதம் என்ற கணினி செயல்முறையில் சுழியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்கள் மட்டும் வைத்து கணக்கிடும் ஒரு செயற்பாடு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. and


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உவை&oldid=1884619" இலிருந்து மீள்விக்கப்பட்டது