and
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
[தொகு]and
- மற்றும்; மேலும்
- காரணத்தினால், நிமித்தனமமாக
- உம், மற்றும்
- உவை
- இருதம் என்ற கணினி செயல்முறையில் சுழியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்கள் மட்டும் வைத்து கணக்கிடும் ஒரு செயற்பாடு
மேலும்
[தொகு]- கணினியியல் - (a and b) என்பதன் பொருள், "ஏ"யும் "பி"யும் ஒரே நேரத்தில் உண்மையாக இருந்நாதல் மட்டுமே சொற்றொடர் உண்மையானதாக அமையும் என்பதாகும். இதனை "தருக்கவியல்" உம்மை என்றும் கூறலாம்.