உ.பருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  1. உளுந்தம் பருப்பு என்ற சொல்லை, உ.பருப்பு என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
    (எ. கா.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உ.பருப்பு&oldid=1197914" இலிருந்து மீள்விக்கப்பட்டது