ஊங்கணோர்
Appearance
பொருள்
ஊங்கணோர், .
- முன்னோர்
மொழிபெயர்ப்புகள்
- Ancestors ஆங்கிலம்
விளக்கம்
- ஈங்கணோர் = இங்கு, இப்போது வாழ்பவர்
- ஆங்கணோர் = அங்கு, அப்போது வாழ்ந்தவர்
- ஊங்கணோர் = கண்ணுக்குத் தெரிந்து இங்கு வாழ்ந்து, கண்ணில் மறைந்து, எண்ணில் தெரிய அங்கு வாழ்பவர்
- ஈங்கணோர் = இங்கு, இப்போது வாழ்பவர்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் - புறநானூறு 39
- புறாவுக்காகத் துலா புக்க சிபி, தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு ஊங்கணோர்.
- தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் - புறநானூறு 39
- (இலக்கணப் பயன்பாடு)
- அ - சேய்மைச்சுட்டு
- இ - அண்மைச்சுட்டு
- உ - இடைமைச்சுட்டு
- அ - சேய்மைச்சுட்டு
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊங்கணோர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற