ஊதுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஊதுதல், வினைச்சொல்.
- குழாய் முதலியவற்றை ஊதுதல்
- தீயெரிய ஊதுதல்
- புடம்போடுதல்
- விளக்கு முதலியன அணைய ஊதுதல்
- காற்று நொய்தாய் வீசுதல்
- நோவு தீர ஊதுதல்
- வண்டு முதலியன ஒலித்தல்
- துருத்தியால் காற்றை எழுப்புதல்
- பொருமுதல்
- வீங்கல்
- பொருத்தல்
- துளைத்தல்
- நுகர்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +