பொருமுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • பொருமு-தல்

பொருள்[தொகு]

 1. துன்புறுதல்
  (எ. கா.) பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18).
 2. விம்மியழுதல்
  (எ. கா.) போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் (கம்பரா. தைலமாட்டு, 41).
 3. உப்புதல்
 4. பூரித்தல்
  (எ. கா.) பேருவகைமீக் கொண்டு பொருமினான் (உபதேசகா. விபூதி. 100).
 5. ஈரித்துப் பருத்தல் (W.)
 6. பொறாமைப்படுதல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 1. To be distressed
 2. To choke with crying, sob
 3. To be bloated, as the body from wind or disease
 4. To be puffed up, as from elation
 5. To swell, as from dampness; to become soaked, as tile, new pot or sponge
 6. To be jealous, envious


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருமுதல்&oldid=1416981" இருந்து மீள்விக்கப்பட்டது