உள்ளடக்கத்துக்குச் செல்

ஊற்றங்கோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊற்றங்கோல்:
அதன் மீது ஆதாரப்பட்டு நிற்கும் ஒரு மனிதன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்று + கோல்

பொருள்

[தொகு]
  • ஊற்றங்கோல், பெயர்ச்சொல்.
  1. ஊன்றுகோல்
    (எ. கா.) ஒல்லையுயிர்க் கூற்றங்கோலாகி (சிறுபஞ்சமூலம் 57).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. staff to lean on


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றங்கோல்&oldid=1409043" இலிருந்து மீள்விக்கப்பட்டது