ஊன்றுகோல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊன்றுகோல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஊன்றுகோல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முதியவர்கள் பாதுகாப்பாக நடக்க உதவும் கோல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. walking-stick for elders

விளக்கம்[தொகு]

  • ஊன்று + கோல் + ஊன்றுகோல்...முதியவர்கள் நடக்கும்போது உடற் தாள்ளாட்டத்தினால் கீழே விழுந்துவிடாமல் தரையில் ஊன்றி நடக்க உதவும் ஒரு கோல்...மூங்கில், மிக இலேசான உலோகம், மரம், நெகிழி போன்ற பலவித பொருட்களினால் ஆன ஊன்றுகோல்கள் உள்ளன...பலவித வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் கூடியவை அவரவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு கிடைக்கின்றன...


சொல் வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றுகோல்&oldid=1226042" இருந்து மீள்விக்கப்பட்டது