ஊழற்றுப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஊழற்றுப்பூ, பெயர்ச்சொல்.

  1. தேங்காய்ப் பிண்ணாக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • முற்றிய தேங்காயை நன்றாக பிழிந்து எண்ணெய் எடுத்த பிறகு மிகுந்து இருக்கும் கச்சையை ஊழற்றுப்பூ என்று கூறுவர்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஊழற்றுப்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழற்றுப்பூ&oldid=1328703" இலிருந்து மீள்விக்கப்பட்டது