எக்குத் தப்பாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எக்குத் தப்பாக, (உரிச்சொல்).

விளக்கம்
  • பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் தொடர்.
பயன்பாடு
  • இப்படி எக்குத் தப்பாக உடல் எடை கொண்டவர்களின் ஆயுட்காலம் குறைகிறது என்று எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். (மாலைமலர் செய்தி)( மொழிகள் )

ஆதாரங்கள் ---எக்குத் தப்பாக--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எக்குத்_தப்பாக&oldid=920323" இருந்து மீள்விக்கப்பட்டது