எண்ணல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்ணல், பெயர்ச்சொல்.
- தேர்ச்சி
- கருத்து
- கணக்கிடுகை
- எண்ணலளவை
- ஆலோசனை
- எண்ணுதல்
- நினைத்தல்
- குறித்தல்
- மதித்தல்
- இறுமாத்தல்
- கணக்கிடுதல்
- கவலைப்படல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Count
- Think
- Calculate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +