எண்ணெய்ச்சிக்கல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்ணெய்ச்சிக்கல், பெயர்ச்சொல்.
- (எண்ணெய்+சிக்கல்)
- எண்ணெய்ச்சிக்கு
- எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம். (பேச்சு வழக்கு)
- எண்ணெய் மயிரினின்று நீங்காமை யாலாகும் சிக்கல் (W.)
- எண்ணெய் நாற்றம் (W.)
- ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Indigestion caused by unassimilated oily food
- Greasy, clotted state of the hair
- Oil odour, as obnoxious
- Oily, stained condition of cloth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +