எண்ணெய்தேய்த்துக்கொள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்ணெய்தேய்த்துக்கொள்ளுதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- (எண்ணெய்+தேய்த்து+கொள்ளு+தல்)
- அப்பியங்கனஞ் செய்துகொள்ளுதல். (பேச்சு வழக்கு)
- எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To smear one's head as well as body and limbs with plenty of oil immediately before a bath
- oil-bath
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +