கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- எதிர்ப்புளி, பெயர்ச்சொல்.
- சமையலில் சேர்க்கப்படும் சிறிதளவுப் புளி
- a small quantity of tamarind added to already sour food while cooking to enhance taste
- பேச்சுவழக்கு....இயல்பாகவே புளிப்புச் சுவையுடன்கூடிய புளிச்சக்கீரை போன்றவற்றைச் சமைக்கும்போது, புளி தேவைப் படாவிட்டாலும், கொஞ்சம் புளியைச் சுவைக்கூட்டச் சேர்ப்பர்...இந்தக் குறைந்தளவு புளி ஏற்கனவே உள்ள புளிச் சுவைக்கு எதிராகக் கூடுதலாகச் சேர்க்கப்படுவதால் எதிர்ப்புளி என்றழைக்கப்படுகிறது...