உள்ளடக்கத்துக்குச் செல்

என

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

என(இ)

பொருள்

தொல்காப்பியம் 2-7-10 6 வகையான சொற்களோடு வரும்.

வினை
கொள்ளெனக் கொண்டான
குறிப்பு
விண்ணென விசைத்தது
துண்ணெனத் துடித்தது
இசை
ஒல்லென ஒலித்தது
பண்பு
வெள்ளென விளர்த்தது.
வெள்ளென விடிந்தது
எண்
நிலனென நீரென தீயென வளியென வெளியென ஐந்து
பெயர்
ஊரெனப்படுவது உறையூர்
மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - என

"https://ta.wiktionary.org/w/index.php?title=என&oldid=997482" இலிருந்து மீள்விக்கப்பட்டது