என்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

என்று(இ)

பொருள்

தொகைச்சொல் பெற்றே முடியும் எண்-இடைச்சொல் 4. அவை:

என, எனா, என்று, ஏ - (தொல்காப்பியம் 2-7-42)

என்று இடைச்சொல் 6 பொருள்மேல் வரும் (தொல்காப்பியம் 2-7-11) தொகைச்சொல் பெற்றே முடியும் எண்-இடைச்சொல் 4. அவை:

என, எனா, என்று, ஏ - (தொல்காப்பியம் 2-7-42)

என்று இடைச்சொல் 6 பொருள்மேல் வரும் (தொல்காப்பியம் 2-7-11)

இசை
ஒல்லென்று ஒலிக்கும் (ஐங்குறுநூறு 28)
எண்
நிலனென்று நீரென்று தீயென்று வளியென்று வெளியென்று ஐந்தும்
குறிப்பு
விண்ணென்று விசைத்தது
துண்ணென்று துடித்தது
பண்பு
வெள்ளென்று விளர்த்தது
பெயர்
ஊரென்று சொல்லப்படுவது உறையூர்
வினை
கொள்ளென்று கொண்டான்

பிரிந்து சென்றும் ஒன்றும் (தொல்காப்பியம் 2-7-46) இந்த இடைச்சொல் இல்லாமல் பிரிந்தும் ஒன்றும்

'கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை'
மொழிபெயர்ப்புகள்
  • quotative, quotation marker, onomatopoetic marker: `so saying', `that' (normally untranslated)ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---என்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=என்று&oldid=1633586" இலிருந்து மீள்விக்கப்பட்டது