எறும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அசையும் எறும்பு
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

தொனிப்பெயர்

பொருள்[தொகு]

  • எறும்பு, (பெ) - 6கால்கள் கொண்ட பூச்சியினம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இலக்கியப்பயன்பாடு[தொகு]

ஔவையார் தனிப்பாடல்கள்[தொகு]
  • வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண். 40
  • அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
திருவாசகம்[தொகு]
  • யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
  • இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
  • பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்[தொகு]
  • நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்


( மொழிகள் )

சான்றுகள் ---எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறும்பு&oldid=1992822" இலிருந்து மீள்விக்கப்பட்டது