உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

எழுத்தர்

  1. மேல்நிலை அதிகாரி பணிகளில், அவருக்கு உதவி செய்யும் கீழ்நிலை பணியாளர்.
  2. எழுதுவதே, அவரது முதன்மைப் பணி.
  3. குறிப்புகள் எடுத்தெழுதுவதே அவரது தலையாயப் பணி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - clerk
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுத்தர்&oldid=630763" இலிருந்து மீள்விக்கப்பட்டது