எழுந்தருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எழுந்தருள்(வி)

  1. தோன்று, காட்சியளி
    தான் எழுந்தருள மாமுனி மொழிந்தபடியே (கலி)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. show up, give darshan
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுந்தருள்&oldid=1070514" இலிருந்து மீள்விக்கப்பட்டது