எழுமம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
எழுமம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Start-up company
விளக்கம்
- ஸ்டார்ட்அப் என்பதை நேரடியாக மொழிபெயர்க்காமல், அதற்கிணையாக, எழும் நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு எழுமம் எனக் கூறலாம். இது company என்ற ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கமான குழுமம் என்கிற சொல்லுடன் இசைந்துவருகிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- தொழில்நுட்ப எழுமங்களுக்கு வட்டியில்லா கடன்தர அரசு ஏற்பாடு
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எழுமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி