ஏங்கல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஏங்கல், பெயர்ச்சொல்.
- அழுதல்
- மயிற்குரல்
- அகவல்
- ஆலல்
- யாழ்நரம்பின் ஓசை
- ஆரவாரிக்கை
- குழந்தைகளுக்கு வரும் காசநோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- screech of the peafowl (peacock & peahen)
பயன்பாடு
[தொகு]- அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +