ஏதீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஏதீடு, பெயர்ச்சொல்.

  1. அன்னியம்
  2. பகைமை. அறிவுடையா ரே தின்மை கோடி யுறும் (குறள், 816)
  3. தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - etīṭu
  1. Strangeness, foreignness
  2. Enmity, hatred, alienation
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஏதீடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏதீடு&oldid=1377410" இலிருந்து மீள்விக்கப்பட்டது