உள்ளடக்கத்துக்குச் செல்

ஏந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • ஏந்தனம், பெயர்ச்சொல்.
  1. ஒரு ஆள் அல்லது பொருளைச் சித்தப்படுத்துவதற்கு உதவும் கருவிகள் அல்லது வளங்களின் தொகுப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. equipment

விளக்கம்

[தொகு]
  • ஏந்தி வைத்திருப்பவை ஏந்தனங்கள் எனப்படும்

பயன்பாடு

[தொகு]
  • நான் என்னுடைய நடவடிக்கைக்கு தேவையான பல விதமான ஏந்தனங்களை வைத்திருந்தேன்

பன்மை

[தொகு]
- ஏந்தனங்கள்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://valavu.blogspot.com/search?q=%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏந்தனம்&oldid=1984386" இலிருந்து மீள்விக்கப்பட்டது