equipment
Appearance
- செய்கலன்; கலன்; கருவி; தளவாடம்; ஏந்தை[1]; ஏந்தனம்; வினைக்கருவி; வினைப்பொறி; உபகரணம்; சாதனம்; apparatus; gear; tool
- பன்.| pl. = equipment; equipments அன்று
- இல.| gr. -- எண்ண முடியாப் (கணக்கிட முடியாப்) பெயர்ச்சொல்; uncountable noun
பயன்பாடு
[தொகு]- Take care when using old electrical equipment.
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - /ɪˈkwɪpmənt/