ஏப்பம் விடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஏப்பம் விடு (வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. belch
  2. பணம் முதலியவற்றை அபகரி; கபளீகரம் செய்; ஏமாற்று; - swindle, misappropriate, cheat
பயன்பாடு
  1. சாப்பிட்டதும் பெரிய ஏப்பம் விட்டார் - He belched after eating
  2. நான் கடனாகக் கொடுத்த ஒரு கோடி ரூபாயைத் திருப்பித் தராமல் ஏப்பம் விட்டார் - He cheated me by not paying back Rs. 1 crore that I lent him

சொல் வளப்பகுதி

(ஏமாற்று)-()

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏப்பம்_விடு&oldid=656196" இருந்து மீள்விக்கப்பட்டது