உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழரையை கூட்டாதே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. ஏழரை என்பது காரி தெய்வத்தை (சனி பகவான்) ஒரு ராசியில் இருக்கும் கால அளவு, ஏழரையை கூட்டாதே என்பது கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே என்பதாகும்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் மிகவும் செல்வாக்கானவன் அவனிடம் மோதி ஏழரையை கூட்டி கொள்ளாதே!.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏழரையை_கூட்டாதே&oldid=898956" இலிருந்து மீள்விக்கப்பட்டது