உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குரவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள் 2 தொடர்புடையது..இயேசு பிரானுக்கு கைகள், கால்கள் மற்றும் மார்பில் ஏற்பட்ட ஐந்து காயங்கள்--ஆணி அறையப்பட்ட இடங்கள்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஐங்குரவர், .

  1. பெரும் மரியாதைக்குரிய பெரியோர் ஐவர்
  2. ஐந்து உடற் தழும்புகளையுடைய ஒரு தீவிர இயேசு பக்தர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the five elders entitled to great respect, viz. mother,father, teacher, elder brother and king.
  2. an ardent christian whose body has marks of wounds resembling the wounds of the crucified christ.
விளக்கம்
  1. பெரும் மரியாதைக்குரிய பெரியோர் ஐவர்...தாய், தந்தை, ஆசிரியர், தமையன், மற்றும் அரசன்.
  2. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டபோது அவர் தேகத்தில் ஏற்பட்ட ஐந்து காயங்களைப்போல் தன்னுடலிலும் ஐந்து இடங்களில் தழும்புகளை உடைய ஒரு தீவிர இயேசு பக்தர்.


( மொழிகள் )

சான்றுகள் ---ஐங்குரவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐங்குரவர்&oldid=1329976" இலிருந்து மீள்விக்கப்பட்டது