ஐப்பசி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஐப்பசி, பெயர்ச்சொல்.
- ஏழாவது தமிழ் மாதம் {உபதேசரத். 6.)
- தமிழ் ஆண்டில் ஏழாவது மாதம் (பெரும்பாலும், அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரையான காலம்.
- முதல் நட்சத்திரமான அசுவதி (சீவக. 1770.) என்னும் அச்சுவினி நட்சத்திம். (தணிகை. திருநகர. 31.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The seventh Tamil month, 'Aippasi' falling during October-November
- The first nakṣstra according to Hindu almanac.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +