ஐயவி
Appearance
பொருள்
(பெ) ஐயவி
- வெண் சிறு கடுகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- a white small variety of mustard
(எ. கா) நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்து -திருமுருகாற்றுப்படை விளக்கம் -கோயில் தூண்களில் உள்ள தெய்வங்களுக்கு எண்ணெய் தடவி அதன் மேல் வெண்கடுகினை அப்பி (ஐதுரைத்து)மெதுவான குரலில் மந்திரம் சொல்லி
(எ. கா) புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… -(நற்றிணை - 370) விளக்கம்-குழந்தைப் பெற்றத் தாய்க்கு ஐயவி பூசி,ஐயவி புகை காட்டும் வழக்கம் இருந்திருக்கிறது