ஒட்டப்பிடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒட்டப்பிடித்தல், பெயர்ச்சொல்.
- இழுத்துப் பிடித்தல். Colloq
- நெருக்கிப் பிடித்தல் (W.)
- நீர்ப்பந்தஞ்செய்தல். Loc.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To hold fast or tight; as the reins og horse
- To stretch too hard, as in measuring cloth
- To apply pressure to; to compel
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +