கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஒத்திரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
ஒத்திருத்தல்(பெ)
- ஒன்று போல் இருத்தல்
- ஈடாக இருத்தல்
ஒத்திரு(வி)
- ஈடாக இரு
மொழிபெயர்ப்புகள்
- as the same
- in relation with
பயன்பாடு
- என் தோற்றம் என் அப்பாவோடு ஒத்திருக்கும்