ஒன்றுவிட்ட தம்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒன்றுவிட்ட தம்பி, பெயர்ச்சொல்.

  1. ஓர் உறவு முறை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. younger son among children of one's father's brothers/mother's sisters


விளக்கம்
  • பேச்சில் 'ஒன்னுவிட்ட தம்பி'...ஒருவருக்கு அவருடைய பெரியப்பா, சித்தப்பா,பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளில் வயதில் சிறியவனான ஆண்பிள்ளை ஒன்றுவிட்ட தம்பி ஆவார்...உறவு முறைகளில் ஒருவரோடு பிறந்த தம்பி முதல்(ஒன்று )சுற்றைச் சேர்ந்தவராவார்...அடுத்த சுற்று அந்த முதல் சுற்றை அதாவது ஒன்று(றை)விட்ட சுற்றாகும்...ஆகவே ஒன்றுவிட்ட என்னும் சொற்பிரயோகம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்றுவிட்ட_தம்பி&oldid=1202841" இலிருந்து மீள்விக்கப்பட்டது