ஒப்பனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒப்பனை முகம்

ஒப்பனை, பெயர்ச்சொல்.

  1. ஒப்பிடல்
  2. அழகு செய்தல் - நாடகத்துக்காக முக ஒப்பனை செய்துகொண்டிருக்கிறார் (He is putting on makeup for the play)
  3. அலங்காரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்பனை&oldid=900047" இலிருந்து மீள்விக்கப்பட்டது