உள்ளடக்கத்துக்குச் செல்

அலங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொற்றொடர்

[தொகு]

அலங்காரம்

  1. அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல்
  2. சங்கீத உறுப்பு வகை
  3. சிங்காரம் , சோடிப்பு
  4. ஆபரணம்
  5. செய்யுளணி (தன்மை , உவமை போன்ற 35 செய்யுள் அணிகள்)
  6. வெடியுப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  1. திருமண மண்டப அலங்காரம் அருமை! (The marriage hall decoration is excellent)
  2. பெண்ணுக்கு அலங்காரம் செய்தது யார்? (Who did the makeover for the bride?)
  3. அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]

அலங்கரணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்காரம்&oldid=1968256" இலிருந்து மீள்விக்கப்பட்டது