ஒப்பம்
Appearance
பொருள்
ஒப்பம், .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - signature
- மலையாளம் - കൈയൊപ്പ്
விளக்கம்
- ஒப்பமிடுதல் - தன் கையெழுத்தைப் பதிவிடுதல்
பயன்பாடு
- இத்தாளின் கீழ்ப்பகுதியில் வலப்பக்கத்தில் ஒப்பமிடுங்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒப்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற