உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்புத்தட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒப்புத்தட்டம், .

  1. பன்னெடுங்காலமாக, மக்கள் தங்கள் பேச்சுவழக்கில், சொல்லவந்த கருத்தை அழுத்தந்திருத்தமாகச் சொல்வதற்காகப் பயன்படுத்திவரும் வாய்மொழி வழக்காறே ஒப்புத்தட்டம் எனப்படும் பழமொழி ஆகும்.
  2. பழமொழி
  3. சொலவடை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Proverb
விளக்கம்
  • தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழமொழி என்பதை ஒப்புத்தட்டம் என்று அழைக்கின்றனர்.
பயன்பாடு
  • செழியன் ஒப்புத்தட்டம் சொல்வதில் வல்லமை கொண்டவன்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பழமொழி, சொலவடை, முதுமொழி, பழமொழியியல், பழமொழியியலாளர், பழமொழியியலர், பழமொழி சேகரிப்பு,பழமொழி சேகரிப்பாளர்


( மொழிகள் )

சான்றுகள் ---ஒப்புத்தட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. லூர்து. தே., 2007, தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு, சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ், பக். 87.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்புத்தட்டம்&oldid=1167557" இலிருந்து மீள்விக்கப்பட்டது