monosaccharide
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ஒருசக்கரைட்டு; ஒற்றைச் சர்க்கரைட்டு; ஒற்றைச் சாக்கரைடு
- ஒற்றைச் சர்க்கரை
விளக்கம்
- கார்போவைதரேட்டுக்கள் என அழைக்கப்படும் மாச்சத்துக்களின் மிக எளிய அலகு.
எடுத்துக்காட்டுகள்
- குளுக்கோசு
- ஃப்ரக்டோசு
- கலக்டோசு
- சைலோசு
- ரைபோசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +