ஒருபொருட்பன்மொழி
Appearance
ஒருபொருட்பன்மொழி, .
பொருள்
- ஒரு பொருளை (அ) ஒரு கருத்தைக் குறிக்க வழங்கும் பல சொற்களைக் குறிக்கும்.
- இவற்றை இணைப்பெயர், ஒருபொருட்கிளவி, ஒத்தச்சொல் என்றும் கூறலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: synonym
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒருபொருட்பன்மொழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி அப்பா